ஜவ்வாது மலையில் உள்ள பீமன் அருவியில் நீர்வரத்து அதி​கரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

May 18 2022 7:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்‍கும் ஜவ்வாது ம​லையில் பீமன் அருவி அமைந்துள்ளது. ஜவ்வாது மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழையால் தற்போது பீமன் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பீமன் அருவிக்‍கு வரும் சுற்றுலா பயணிகள், அருவியில் குளித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00