நடிகை மீனாவின் கணவர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி - நடிகர்கள் பிரபுதேவா, சரத்குமார் உள்ளிட்ட திரை பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி மீனாவுக்கு ஆறுதல்

Jun 29 2022 1:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகை மீனா கணவர் உயிரிழந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகை மீனாவின் கணவரான வித்யாசாகர், நுரையீரல் தொற்றுக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக அவரை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் உள்ள நடிகை மீனாவின் வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அவருக்‍கு ஆறுதல் கூறினார். நடிகர்கள் விஜயகுமார், சரத்குமார், பிரபுதேவா, நடிகை சங்கீதா உள்ளிட்டோரும் நடிகை மீனாவுக்‍கு நேரில் ஆறுதல் கூறினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00