தமிழகத்தில் மிக உயரமான தேசியக்கொடி, கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் ஏற்றப்பட்டது

Jun 29 2022 3:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் மிக உயரமான தேசியக்கொடி, கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் ஏற்றப்பட்டது. இதனை இரவிலும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்‍க வசதியாக, மின்னொளியில் மிளிரச் செய்ய மின்விளக்‍குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மகாதானபுரம் நான்குவழிச் சாலையில் அமைந்துள்ள ரவுண்டானா சந்திப்பில், 147 புள்ளி 6 அடி உயர ராட்சத தேசிய கொடிக் கம்பம் அமைக்‍கப்பட்டுள்ளது. அதில், 48 அடி நீள தேசியக்கொடி ஏற்றி வைக்‍கப்பட்டது. ராணுவ வீரர்கள் கையில் கொடி வைக்கப்பட்டு பின்னர், மின்சார இயந்திரம் மூலம் கொடி ஏற்றப்பட்டது. இரவிலும் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்‍க வசதியாக, மின்னொளியில் மிளிரச் செய்வதற்கான மின்விளக்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00