பள்ளி வாகனங்களில் சி.சி.டி.வி மற்றும் எச்சரிக்‍கை சென்சார் கருவி பொருத்தப்பட வேண்டும் : தமிழக அரசு உத்தரவு

Jun 29 2022 3:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

பள்ளி வாகனங்களில் சி.சி.டி.வி மற்றும் எச்சரிக்‍கை சென்சார் கருவி பொருத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்‍கப்பட்டுள்ள நிலையில், விடுமுறைக்‍காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பள்ளி வாகன சோதனையை அரசு தற்போது தீவிரப்படுத்தி வருகிறது. பள்ளி வாகனங்கள் சரியான இயக்கத்தில் உள்ளதா? வேகக்‍கட்டுப்பாடு கருவி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி ஆகியவை முறையாக பராமரிக்கப்படுகிறதா? போன்றவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

இந்நிலையில், பள்ளி வாகனங்களின் முன்பக்‍கம் மற்றும் பின்பக்‍க பகுதிகளில் தலா ஒரு சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், எச்சரிக்‍கை செய்யும் சென்சார் கருவியை பள்ளி வாகனத்தின் பின்புறம் பொருத்த வேண்டுமென்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00