சென்னையில் மெட்ரோ ரயில்வே கட்டுமானப் பணியின்போது விபத்து : மண் சரிவு ஏற்பட்டு தொழிலாளி உயிரிழப்பு

Jun 29 2022 3:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் மெட்ரோ ரயில்வே கட்டுமானப் பணியின்போது மண் சரிவு ஏற்பட்டு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை மேடவாக்கம் மெயின் ரோடு, உள்ளகரம் பகுதியில் மெட்ரோ ரயில்வே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நள்ளிரவில் கழிவுநீர் பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில், சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த ரவி என்ற தொழிலாளி, 12 அடி ஆழத்தில் உள்ள பள்ளத்தில் சிக்‍கினார். உடன் பணியாற்றியவர்கள், ரவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00