சனாதனத்தின் மூலமே அனைத்து உயிர்களையும் காக்‍க முடியும் : தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து

Jun 29 2022 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

சனாதனத்தின் மூலமே பூமியில் உள்ள அனைத்து விதமான உயிர்களையும் நதிகளையும் காப்பாற்ற முடியும் என தமிழக ஆளுநர் திரு. ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். Roll Visual வேலூரில் உள்ள அகில பாரதிய சந்நியாசிகள் சங்கமும் வேலூர் ஸ்ரீநாராயணி பீடமும் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்த பாலாறு பெருவிழாவை ஆளுநர் திரு. ஆர்.என். ரவி இன்று தொடங்கி வைத்தார். வேலூர் ஸ்ரீ நாராயணி பீடத்தில் நடைபெறும் விழாவில் பேசிய ஆளுநர், நதிகளை நாம் பாதுகாக்‍க வேண்டும் என கேட்டுக்‍ கொண்டார்.மேலும் சனாதனத்தின் மூலமே பூமியில் உள்ள அனைத்து விதமான உயிர்களையும் நதிகளையும் காப்பாற்ற முடியும் எனவும் தெரிவித்தார். ஓவ்வொரு மாவட்டத்திலும் அம்ரித் சரோவர் என்ற திட்டத்தை பிரதமர் செயல்படுத்தி வருவதாகவும், இந்த திட்டத்தின் மூலம் 2023 ஆண்டுக்‍குள் 50 ஆயிரம் குளங்களை வெட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார். ஐந்து நாட்கள் நடைபெறும் பாலாறு பெரு விழாவில், பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்நியாசிகள் பங்கேற்றுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00