திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் இருந்த பெண் ரகளை : தரக்குறைவாக பேசும் வீடியோ காட்சிகள் வைரல்
Jun 29 2022 6:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே, மதுபோதையில் இருந்த பெண் ஒருவர், அங்கிருந்தவரை தரக்குறைவாக பேசிய வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்திற்கு, மதுபோதையில் வந்த பெண் ஒருவர், அங்கிருந்த ஆண் ஒருவரை தாக்கியதுடன், தரக்குறைவாக நடந்துகொண்டார். மேலும், பேருந்து நிலையத்திற்கு வந்தவர்களை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.