சென்னையில் கொல்லப்பட்ட ஓலா கால்டாக்‍சி ஓட்டுநர் குடும்பத்தினருக்‍கு நிவாரணம் வழங்கக்‍ கோரிக்கை

Jun 29 2022 6:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் வாடிக்‍கையாளர்களால் கொல்லப்பட்ட ஓலா கால்டாக்‍சி ஓட்டுநர் குடும்பத்தினருக்‍கு நிவாரணம் வழங்கக்‍கோரி, 300-க்‍கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சென்னை சோழிங்கநல்லூர், ஒட்டியம்பாக்கம் அரசங்கழனி பகுதியை சேர்ந்த அர்ஜுன் என்பவர், ஓலா கால்டாக்சி ஓட்டிச் சென்றார். கடந்த சனிக்‍கிழமை, தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை சென்ற வாடிக்கையாளர்கள், ஓட்டுநர் அர்ஜுனின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்றனர். அவரது உடலை போலீசார் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்‍கு அனுப்பினர்.

இந்நிலையில், ஓட்டுநர் அர்ஜுனின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துள்ள நிலையில், பாதிக்‍கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்‍கோரி, ஓலா கால்டாக்‍சி ஓட்டுநர்கள், கார்களை நிறுத்தி தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00