தஞ்சாவூர்: பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள ரவுடி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை

Jun 29 2022 6:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டைபகுதியைச் சேர்ந்த ரவுடி, கும்பகோணம் அருகே, மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே உள்ள களஞ்சேரியைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவர், கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்திருந்த போது, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோடியது. இதில், சம்பவ இடத்திலேயே புண்ணியமூர்த்தி உயிரிழந்தார். உடனடியாக அங்கு வந்த கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் மற்றும் தாலுகா காவல் நிலையத்தார், புண்ணியமூர்த்தியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00