ஐ.ஏ.எஸ். படிப்பு பயில்வதற்கு அரசு அனுமதிக்‍காதது ஏன்? : அமைச்சர், எம்.பி. பங்கேற்ற நிகழ்ச்சியில் இலங்கை அகதி மாணவி கேள்வி

Jun 29 2022 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்‍குடியில் அமைச்சர் மற்றும் எம்.பி. பங்கேற்ற விழாவில், தனது உரிமைகள் மறுக்‍கப்படுவதாக இலங்கை அகதி மாணவி குற்றம் சாட்டினார்.

தூத்துக்குடியில் கல்லூரி கனவு என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்.பி., இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் காப்பாத்தியை சேர்ந்த இலங்கை அகதியான 12ம் வகுப்பு மாணவி கயல்விழி, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது, தான் இலங்கை அகதி என்பதால் தனக்‍கு ஐ.ஏ.எஸ். படிப்பு பயில்வதற்கு அரசு அனுமதிக்‍காதது ஏன்? என்றும், இலங்கை அகதிகள் என்ன படித்தாலும் அவர்களுக்கு அரசு வேலை மறுக்கப்படுவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்‍க முடியாமல் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் திகைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00