கன்னியாகுமரி: தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்‍கும் சாகர் கவச் ஒத்திகை

Jun 29 2022 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டத்தில், தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்‍கும் வகையில், சாகர் கவச் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

கன்னியாகுமரி ஆழ்கடல் பகுதிகளில், சாகர் கவச் என்ற ஒத்திகை நிகழ்ச்சி, ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை நடைபெற்றது. 44 கடற்கரை கிராமங்களை உள்ளடக்கிய கடல் பகுதிகளில், கடலோரக்‍ காவல் படையினர் நவீன படகுகளில் சென்று, 48 மணி நேரம் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆழ்கடலில் அடையாளம் தெரியாமல், பாஸ் இன்றி வந்த விசைப் படகுகளையும், அடையாளம் தெரியாமல் கடலில் படகில் வந்த நபர்களையும் கண்காணித்தனர். மேலும், கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களிடமும் கடலோர காவல் படையினர் அறிவுரைகளை வழங்கினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00