சென்னையில் அமமுக தலைமைக்‍ கழக நிர்வாகிகள் ஆலோசனைக்‍ கூட்டம் - பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் அமைப்புச் செயலாளர்கள், மாவட்டக்‍ கழக நிர்வாகிகள், மாநில சார்பு அணி செயலாளர்கள் பங்கேற்பு

Jun 30 2022 12:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமமுக தலைமைக்‍ கழக நிர்வாகிகள் ஆலோசனைக்‍ கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

சென்னை ராயப்பேட்டையில் அமமுக தலைமைக்‍ கழக அலுவலகத்தில் நடைபெறும் தலைமைக்‍ கழக நிர்வாகிகள் கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வருகை தந்தபோது, அவருக்‍கு சிறப்பான வரவேற்பு அளிக்‍கப்பட்டது. வரவேற்பை ஏற்றுக்‍ கொண்ட திரு. டிடிவி தினகரன், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., மாண்புமிகு அம்மா திருவுருவப் படங்களுக்‍கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, ஆலோசனைக்‍ கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இக்‍கூட்டத்தில், தலைமைக்‍ கழக நிர்வாகிகள், அமைப்புச் செயலாளர்கள், மாவட்டக்‍ கழகச் செயலாளர்கள், மாநில சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
செய்தி வீடியோ












சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00