சூழ்ச்சி, நயவஞ்சகத்தால் தலைமைப் பதவியை அடைய முயற்சிப்பதற்குப் பெயர் ராஜதந்திரமா? - எடப்பாடி பழனிசாமியின் அரசியல் செயல்பாடுகள் குறித்து டிடிவி தினகரன் கண்டனம்

Jun 30 2022 5:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த அ.தி.மு.க. சட்டதிட்டத்தில், ஒற்றைத் தலைமை என்பது தொண்டர்களால் தேர்ந்தெடுக்‍கப்படுபவர் தான் என்றும், அ.தி.மு.க.வில் நடைபெற்று வரும் குழப்பம் தனக்‍கு வருத்தம் அளிப்பதாகவும், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரு.டிடிவி தினகரன், ஆட்சி அதிகாரம், பணம், பதவி எல்லாவற்றையும் கடந்து தான் பலர் தன்னுடன் இன்று வரை இருப்பதாகத் தெரிவித்தார். ஜனநாயக முறைப்படி தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம் என்று தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00