தன்னிச்சையாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து சேலத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சுவரொட்டி

Jul 2 2022 2:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலம் மாநகர் பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி கண்டித்தும் ஓ.பி.எஸ். ஆதரவாகவும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளன.

பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே ஏற்பட்டுள்ள அதிகார சண்டை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு தரப்பினரும் மாறி, மாறி கருத்துக்களை கூறிவருவதுடன், சுவரொட்டிகளையும் ஒட்டி வருகின்றனர்.

சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து, ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். தொண்டர்களை மதிக்‍காமல் தன்னிச்சையாக செயல்படும் எடப்பாடி பழனிச்சாமியை கண்டிக்கிறோம் என சுவரொட்டிகளில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பழைய பேருந்து நிலையம், அம்மாபேட்டை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00