சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அருகேவேப்ப மரத்தில் இருந்து திடீரென வடியும் பால் : அதிசய காட்சியை பார்க்கக் குவிந்த பக்தர்கள்

Jul 2 2022 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அருகே உள்ள வேப்பமரத்தில் இருந்து அதிசய நிகழ்வாக பால் வடிந்ததால், அதனைக்‍ காண பக்தர்கள் குவிந்தனர்.

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் மிகவும் முக்கியமான சக்தி ஸ்தலமாக கருதப்படுவது திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் ஆகும். மாரியம்மனை வழிபட தமிழகம் மட்டுமன்றி, வெளி மாநிலத்தவரும், பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அருகே உள்ள வேப்ப மரத்தில் இன்று காலை திடீரென பால் வடிந்தது. இதனைக் கண்ட சில பக்தர்கள், வேப்ப மரத்தில் இருந்து வடியும் பாலை குடித்தும் பாட்டில்களில் பிடித்தும் சென்றனர். அப்பகுதி சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்தும், மரத்திலிருந்து பால் வடியும் அதிசய காட்சியை பார்த்தும் செல்கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00