ஆரணியில் தனியார் ஓட்டலில் வாங்கிய பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி : ஓட்டல் உரிமையாளரிடம் வாக்‍குவாதத்தில் ஈடுபட்ட தம்பதி

Jul 2 2022 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அசைவ ஓட்டலில் சாப்பிட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்ததால் வாடிக்‍கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிகூண்டு அருகில் அசைவ ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் ஒரு தம்பதியர் மட்டன் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அதை சாப்பிட்டுக்‍ கொண்டிருந்தபோது மட்டன் துண்டுக்கு பதிலாக கரப்பான் பூச்சியை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கடையின் ஊழியரிடம் அந்த தம்பதியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வளைதலங்களில் பரவி வருகின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00