தூத்துக்குடி: அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - விலங்கியல் ஆசிரியர் சஸ்பெண்ட்

Jul 2 2022 4:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விலங்கியல் ஆசிரியராக பணிபுரிபவர் அழகர். இவர் அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாதிக்‍கப்பட்ட மாணவியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். இதனை அடுத்து விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், ஆசிரியர் அழகரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரைத்தார். இதன் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலதண்டாயுதபாணி, ஆசிரியர் அழகரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00