அரபிக்கடலில் பலத்த சூறைக்காற்று வீசுவதன் எதிரொலி : குமரி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர்

Jul 2 2022 4:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரபிக்கடலில் பலத்த சூறைக்காற்று வீசுவதால், குளச்சலில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர்.

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்களது படகுகள் அனைத்தும் துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். இந்நிலையில், அரபிக்கடலில் தற்போது பலத்த சூறைக்காற்று வீசுவதால், கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர். குளச்சல், குறும்பனை சின்னத்துறை உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடலோரப் பகுதி மீனவர்கள், தங்களது படகுகளையும், மீன்பிடி உபகரணங்களையும் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00