திருப்பூர்: இதுதான் திராவிட மாடலா? என குறிப்பிட்டு வைக்‍கப்பட்ட பேனரால் பரபரப்பு

Jul 2 2022 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூரில் இதுதான் திராவிட மாடலா எனக்‍ குறிப்பிட்டு போக்‍குவரத்துக்‍ கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் வைத்துள்ள பிளக்‍ஸ் பேனர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக டிப்போ முன்பு திருப்பூர், போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் கோவை கழகத்தில் நீடிக்கும் நிலுவை, இது தான் திராவிட மாடலா? என தலைப்பிடப்பட்டுள்ளது. பிளக்ஸ் பேனரில் வாரிசு வேலை, சரண்டர் விடுப்பு, 2013 ஒப்பந்த நிலுவை உட்பட, 2009 முதல் 2021 ஜனவரி வரை தங்களுக்கு வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலுவைத்தொகை பட்டியலிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00