தென்காசி: அரசு உயர்நிலைப்பள்ளியில் பராமரிக்‍கப்படாத கழிவறைகள் - மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கடும் அவதி

Jul 2 2022 4:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, அரசு உயர்நிலைப்பள்ளியில் கழிவறை முறையாக பராமரிக்‍கப்படாததால் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவதிக்‍குள்ளாகி வருகின்றனர்.

சங்கரன்கோவில் அருகே பெரிய கோவிலாங்குளம் கிராமத்தில் இயங்கும் அரசு உயர்நிலைப்பள்ளியில், 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் மாணாக்‍கர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் இடிந்து சிதிலமடைந்திருப்பதுடன், அசுத்தமான முறையில் காணப்படுகிறது. பள்ளியின் ஒரு சில கட்டிடங்களில் மேற்கூரை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளியை சுற்றிலும் புதர் மண்டிக்‍கிடப்பதால் விஷப்பூச்சிகள் நடமாட்டத்தால், மாணாக்‍கர்கள் அச்சத்துடனேயே பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இதனால் பள்ளி வளாகம் மற்றும் கழிவறைகளை தூய்மைப்படுத்த வேண்டுமென மாணவ, மாணவிகள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00