சென்னை வந்த குடியசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு : கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்

Jul 3 2022 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும்கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் திரௌபதி முர்மு சென்னையில் நேற்று அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். அவர் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று கூட்டணி கட்சி மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து குடியரசு தலைவர் தேர்தலுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் நேற்று காலை புதுச்சேரி சென்ற திரௌபதி முர்மு அங்கிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் அவருக்‍கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் பா.ஜ.க, அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00