பண்டைய தமிழர்களின் நாகரீகத்தை பறைசாற்றும் சுற்றுச்சுவர் கட்டுமானம் - கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடிப்பு

Jul 3 2022 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நடைபெற்றுவரும் மத்திய தொல்லியல் துறை ஆய்வில் பழங்கால சுவர் ஒன்று கண்டுபிடிக்‍கப்பட்டுள்ளது.

தமிழர்களில் வாழ்வியலுக்கு சான்றாக அவர்கள் பயன்படுத்திய பழங்கால பொருள்கள் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில், கண்டெடுக்‍கப்பட்டு வருகின்றன. எனவே அந்த இடங்களில் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. தமிழர் நாகரிகத்தின் தொட்டில் என அழைக்‍கப்படும் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில், அகழாய்வு பணிகள், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 8 மாத காலமாக நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் 70 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சில தினங்களுக்கு முன்பு தங்கத்தால் செய்யப்பட்ட காதணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில் ஆதிச்சநல்லூர் கால்வாய் ரோடு பகுதியில் சுண்ணாம்பு மற்றும் செங்கலால் கட்டப்பட்ட பழங்கால சுவர் ஒன்றும் தற்பொழுது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00