சுங்கத்துறை அதிகாரிகள் 43 பேர் ஒட்டுமொத்தாக இடமாற்றம் : சுங்கத்துறை தலைமை அலுவலக கூடுதல் ஆணையர் உத்தரவு
Jul 4 2022 1:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை விமான நிலையம், துறைமுகம், கார்கோ பகுதிகளில் பணியாற்றி வந்த சுங்கத்துறை அதிகாரிகள் 43 பேர் ஒட்டுமொத்தாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சென்னை விமான நிலையம், துறைமுகம், சரக்குப்பிரிவான கார்கோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், சுங்கத்துறை துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் என்று பலர் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில், சென்னை சுங்கத்துறை தலைமை அலுவலக கூடுதல் ஆணையர் வெளியிட்ட உத்தரவில், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் என 35 பேரை இடமாற்ற செய்து உத்தரவிட்டுள்ளார். அதேபோல், சுங்கத்துறை முதன்மை ஆணையர் 8 அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.