சென்னை பூந்தமல்லி அருகே வீட்டிலேயே கஞ்சா செடி வளர்ப்பு - இளைஞரை கைது செய்து போலீஸ் விசாரணை

Jul 4 2022 1:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையை அடுத்த பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் வீட்டின் அருகே போதைக்காக கஞ்சா செடி வளர்த்த நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் கோவிந்தராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் வீட்டின் அருகே உள்ள புதரில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்துக்குச் சென்ற போலீசார், கஞ்சா செடி வளர்ந்து இருப்பது கண்டு பிடித்தனர். பின்னர், முட்புதரில் வளர்ந்து இருந்த கஞ்சா செடியை அங்கிருந்து அகற்றிய போலீசார், கஞ்சா செடியை வளர்த்த வினோத்தை கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00