மதுரையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தங்க நகைகளை மோசடி​ செய்த இளைஞர் உள்ளிட்ட 4 பேர் போக்‍ஸோவில் கைது

Jul 6 2022 4:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் சிறுமியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி பாலியல் வன்கொடுமை செய்து 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை மோசடி​செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மதுரை கோ.புதூர் பகுதியை சேர்ந்த சபீர் அகமது என்பவருடைய மகன் பயாஸ்கான், சிறுமி ஒருவருடன் இன்ஸ்டாகிராமில் நண்பராக பழகி வந்துள்ளார். சிறுமியைக்‍ காதலிப்பதாகத் தெரிவித்த பயாஸ்கான், அவரை பாலியல் ​ரீதியாகவும் வன்கொடுமைக்‍கு ஆளாக்‍கியுள்ளார். மேலும் அவ்வப்போது பணம் மற்றும் நகைகளையும் சிறுமியை ஏமாற்றிப் பறித்துள்ளார். இதற்கிடையே, அந்த சிறுமி, வீட்டிற்குத் தெரியாமல் பத்து சவரன் தங்க நகையை பயாஸ்கானிடம் அளித்துள்ளார். அதை நண்பர்களுடன் சேர்ந்து இரண்டே முக்‍கால் லட்சம் ரூபாய்க்‍கு அடகு வைத்த பயாஸ்கான், அந்த பணத்தைக்‍ கொண்டு ஜாலியாகச் செலவு செய்துவந்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரைத் தொடர்ந்து பயாஸ்கான் உள்ளிட்ட நான்கு பேரை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00