சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்‍கும் அனைவரும், இன்று முதல் முகக்‍கவசம் கட்டாயம் - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

Jul 7 2022 12:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்‍கும் அனைவரும், இன்று முதல் முகக்‍கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்‍கையில், சென்னையில் சமீப காலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாகவும், ​தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், மெட்ரோ ரயில்நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிக்‍கும் அனைவரும் முகக்‍கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. தொற்றை தடுப்பதற்கும், பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் இந்த முடிவு எடுக்‍கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பயணிகள் ​அனைவரும் சரியாக முகக்‍கவசங்களை அணிந்து, மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கேட்டுக்‍கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00