தமிழகத்தில் நான்கு வழி சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது - விமான போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே சிங் தகவல்

Jul 7 2022 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் நான்கு வழி சாலையில் உள்ள சுங்கச்சாவடி​களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாக சாலை மற்றும் விமான போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே சிங் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் வி.கே சிங் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர். தமிழக அரசு பரிந்துரைக்கும் அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு எந்தவித பாராபட்சமும் இன்றி செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார். நான்கு வழி சாலை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற திட்டங்கள் பல்வேறு காரணிகளால் காலதாமதமாகி வருவதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00