சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்களால் தான் அவமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம்

Jul 7 2022 8:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்களால் தான் அவமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் வெளியான தகவல் தவறானது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திருமதி. தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

புதுச்சேரியில் மாநில திட்டக்குழு கூட்டம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரியில் அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பட்ஜெட் தொடர்பாக ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது என்றார். மேலும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தங்களுக்கு அவமரியாதை செய்யப்பட்டதான புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர், அப்படி யாரும் என்னை அவமதிக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00