கொடைக்கானலில் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி தொடக்கம் : 70-க்கும் மேற்பட்டவர்கள் வன அதிகாரிகள் பங்கேற்பு

Jul 7 2022 9:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்‍கல் மாவட்டம் கொடைக்கானலில் ஒருவார கால வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது.

கொடைக்கானல் வனத்துறை சார்பில் ஆண்டு தோறும் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்‍கம். இந்நிலையில் நேற்று மாவட்ட வன அலுவலர் முனைவர் திலீப் உத்தரவின் பேரில் ஏழு வனச்சரகர்கள், வனவர்கள்,வனப்பணியாளர்கள் உள்ளிட்ட 70-க்‍கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு அனைத்து வனச்சரகங்களில் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இந்தப் பணியானது பேரிஜம், மன்னவனூர், பூம்பாறை, பெரும்பள்ளம், வேம்பாடி பீக் உள்ளிட்டஏழு வனச்சரகங்களில் விலங்குகளின் நடமாட்டம், அவற்றின் எச்சம், அவற்றின் தடம் பல்வேறு தடயங்கள் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. தொடர்ந்து ஒரு வாரம் நடைபெற உள்ள இந்த பணியின்போது கடந்த ஆண்டைக்காட்டிலும் நிகழாண்டில் வன உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வனச் சரகர் சிவக்குமார் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00