உதகை படகு இல்லத்தில் மிதிபடகு சவாரி நிறுத்தம் : காற்றுடன் பெய்த தொடர் மழையால் நடவடிக்கை

Jul 7 2022 10:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரியில் காற்றுடன் பெய்து வரும் தொடர் மழையால், உதகை படகு இல்லத்தில் மிதி படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து காற்றுடன் கூடிய சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. உதகை படகு இல்லத்தில் காற்று அதிகமாக வீசுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக மிதி படகு சவாரிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனால் சுற்றுலா பயணிகளுக்காக மோட்டார் படகுகள் மற்றும் துடுப்பு படகுகள் மட்டும் இயக்கப்பட்டுகின்றன. இதேபோல் பைகாரா படகு இல்லத்திலும் மோட்டார் படகுகள் மட்டும் இயக்கப்படுகிறது. தொடர் மழை மற்றும் கடும் குளிர் நிலவி வருவதால் உதகைக்‍கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்‍கை குறைந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00