பொள்ளாச்சியில் நகை வாங்குவது போல் நடித்து நகையை எடுத்து ஓட்டம் பிடித்த நபரின் சிசிடிவி காட்சிகள்

Jul 7 2022 10:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

பொள்ளாச்சியில் நகை வாங்குவது போல் நடித்து நகையை எடுத்து ஓட்டம் பிடித்த நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பொள்ளாச்சி கடைவீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நகை கடைகள், நகை உற்பத்தி பட்டறைகள் உள்ளன. இந்நிலையில் கடைவீதியில் உள்ள பிரபல சுப்புஅண்ணன் எனும் நகை கடைக்கு வந்த நபர், தனக்கு கடையில் உள்ள நகைகளை காண்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து கடை​ உரிமையாளர் நகைகளை காண்பித்து கொண்டிருந்தபோது அவரை திசை திருப்பி 6 சவரன் நகைக​ளை எடுத்துக்‍கொண்டு ஓட்டம்​ பிடித்தார்.

அந்த நபரை கடை உரிமையாளர் பொதுமக்‍களின் உதவியுடன் துரத்தி பிடித்து தாக்‍கினார். இதில் படுகாயம் அடைந்த நபரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் ​நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்‍கப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00