மதுரையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற பெண்ணுடன் தவறாக பழகிய காவல்துறை துணை ஆய்வாளர் - ஆடியோ வெளியிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு

Aug 8 2022 12:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் புகார் அளிக்‍க வந்த பெண்ணுடன் காவல் உதவி ஆய்வாளர் திருமணத்தை மீறிய உறவை வைத்திருந்தது தெரிய வந்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட எஸ்.ஐ-யிடம் காணவன் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. எஸ்.ஐ-யிடம் இப்படி செய்யலாமா என கேட்டதும் மறுமுனையில், எஸ்.ஐ பேசுகையில், தப்பாக இருந்தால் மன்னித்துவிடு - இனிமேல் அப்படி நடக்காது என கூறியதும் ஆடியோவில் பதிவாகி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00