சென்னை: மருத்துவர்களின் பணி நேரத்தை நீட்டித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணைக்கு எதிர்ப்பு
Aug 8 2022 7:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மருத்துவர்களின் பணி நேரத்தை நீட்டித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையை அரசு உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக, தமிழ்நாடு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள், மருத்துவர்கள் பேருந்து வசதி கூட இல்லாத குக்கிராமங்களுக்கு சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாகத் தெரிவித்தனர்.