வடசென்னை மேற்கு மாவட்டம், கொளத்தூர் தொகுதியில் அ.ம.மு.க. கொடியேற்றி வைக்‍கப்பட்டு ஏழை-எளியோருக்‍கு அன்னதானம்

Aug 8 2022 7:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.ம.மு.க. 5-ம் ஆண்டு தொடக்‍க விழாவை முன்னிட்டு, வடசென்னை மேற்கு மாவட்டம், கொளத்தூர் தொகுதியில் அ.ம.மு.க. கொடியேற்றி வைக்‍கப்பட்டு ஏழை-எளியோருக்‍கு அன்னதானம் வழங்கப்பட்டன.

அம்மா மக்கள் முன்னேற்றக்‍ கழகத்தின் 5-ம் ஆண்டு தொடக்‍க விழாவை முன்னிட்டு, வடசென்னை மேற்கு மாவட்டம், கொளத்தூர் தொகுதிகுட்பட்ட பல்லவன் சாலை, கோமதி அம்மன் கோவில், ஜி.கே.எம் காலனி உள்ளிட்ட 10க்‍கும் மேற்பட்ட இடங்களில் அ.ம.மு.க. கொடி ஏற்றி வைக்‍கப்பட்டது. பிரஷர் குக்‍கர் சின்னத்தை, அனுமதி பெற்ற சுவர்களில் பதிக்‍கும் பணியும் தொடங்கப்பட்டது. பின்னர் ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. ஜி.செந்தமிழன், வடசென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் திரு.பி.ஆனந்தன் ஆகியோர் வழங்கினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00