நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை - உதகையில் சாலையின் பெரிய தடுப்புச் சுவர் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியீடு

Aug 11 2022 3:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

தொடர் மழையால் உதகை வேல்வியூ பகுதியில் சாலையின் பெரிய தடுப்பு சுவர் இடிந்து விழும் ​வீடியோ காட்சிகள் சமூக வலை தலங்களில் வைரலாகிறது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மண்சரிவு, நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உதகை - குன்னூர் செல்லும் சாலையில் வேல்வியூ என்ற காட்சிமுனை பகுதியில் சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டு இருந்த பெரிய தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதனை எதிர்புறத்தில் இருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00