ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்‍குதலில் வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரருக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்

Aug 11 2022 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்‍குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம் அடைந்ததற்கு, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் திரு.லட்சுமணன் வீர மரணம் அடைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்ததாகத் தெரிவித்துள்ளார். மதுரை, புதுப்பட்டியைச் சேர்ந்த வீரர் திரு.லட்சுமணன் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை திரு.டிடிவி தினகரன் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00