ஆதிச்சநல்லூர் அகழாய்வில் முதன்முறையாக 2 மூடிகளுடன் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி - தொல்லியல் துறையினர் தொடர்ந்து ஆய்வு

Aug 13 2022 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில் முதன்முறையாக 2 மூடிகளுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் தமிழர் நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. இங்கு, மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. இந்த அகழாய்வு பணியின்போது இதுவரை 70-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், மனித எலும்புக்கூடுகள் போன்றவை கண்டறியபட்டன. கடந்த வாரம் முதல் முறையாக தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில், தாமிரபரணி ஆற்று கரையோரம் பாண்டியாராஜா கோவில் அருகே அகழாய்வின்போது முதன்முறையாக 2 மூடிகளுடன் கூடிய முதுமக்கள் தாழி ஒன்று கண்டெடுக்கப்பட்டன. இதுவரை ஒரு மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளநிலையில், 2 மூடிகளுடன் கூடிய முதுமக்கள் தாழி கிடைத்தது ஆராய்ச்சியாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00