தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் துப்பாக்கியால் சுட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை - போலீசார் விசாரணை

Aug 13 2022 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் துப்பாக்கியால் சுட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

குற்றாலத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்துள்ளார். அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக ஆவடி சிறப்பு காவல் படையின் சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்திபன் உடன் வந்தார். ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் பழைய குற்றாலம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவருக்கு அருகில் உள்ள அறை ஒன்றில், தங்கியிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்திபன், தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து குற்றாலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குற்றாலம் போலீசார் பார்த்திபன் எதற்காக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00