மதுரையில் தமிழக வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின் போது, திமுக அமைச்சர் பழனிவேல் ராஜனின் காரை முற்றுகையிட்ட பாஜகவினர் - வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம்

Aug 13 2022 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் தமிழக நிதியமைச்சர் திரு.பழனிவேல் தியாகராஜனின் காரை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு காலணி வீசியதால் பரபரப்பு நிலவியது.

மதுரை விமான நிலையத்தில், தமிழக ராணுவ வீரர் லெட்சுமணனின் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு வாகனத்தில் திரும்பிய நிதியமைச்சர் திரு.பழனிவேல் தியாகராஜனின் காரை சூழ்ந்து பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் சார்பில் முதலில் ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், பாஜ.க சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி என கூறப்பட்டது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்‍குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்‍கும் விதமாக, அவரது கார் மீது காலணியை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00