சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடக்‍கம் : வானில் வர்ணஜாலம் காட்டும் பட்டங்கள்

Aug 13 2022 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச பட்டம் விடும் திருவிழா மாமல்லபுரத்தில் தொடங்கியுள்ளது. விழாவில் வெளிநாடுகளில் இருந்து 4 அணிகளும், இந்தியா சார்பில் 6 குழுக்களும் பங்கேற்றுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சர்வதேச பட்டம் விடும் திருவிழா அங்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த திருவிழாவில் வெளிநாடுகளில் இருந்து 4 அணிகளும், இந்தியா சார்பில் 6 குழுக்களும் பங்கேற்றுள்ளன. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டம் விடும் நிகழ்வும், அதன்பின் தமிழர் பாரம்பரிய கலை நிகழ்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்த திருவிழாவை பார்ப்பதற்கு கட்டணமாக 150 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00