75-வது சுதந்திர தினம் : வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்ற நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்
Aug 13 2022 3:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அனைவரும் இந்தியர்கள் என பெருமைகொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.