சுதந்திர தினத்தையொட்டி இல்லங்களில் தேசியக்‍கொடி ஏற்ற வேண்டும் - திருவாவடுதுறை ஆதீனம்

Aug 13 2022 3:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

சுதந்திர தின விழா கொண்டாடப்படும் வேளையில், அனைவரும் தங்கள் இல்லங்களில் தேசியக்‍கொடி ஏற்ற வேண்டுமென, திருவாவடுதுறை ஆதீன 24-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் கேட்டுக்‍கொண்டுள்ளார். திருவாவடுதுறை ஆதினத்தில் இருந்து நந்தி உருவம் பொறிக்கப்பட்ட தங்க செங்கோலை ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கி, தேவாரப் பாடல் பாடி பிரகடனபடுத்தப்பட்ட சுதந்திர வரலாற்றை பள்ளிகளில் பாடமாக வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00