சென்னை உணவுத்திருவிழாவில் இடம்பெற்றது பீப் பிரியாணி : சமூக வலைதளங்களில் எழுந்த எதிர்ப்பையடுத்து நடவடிக்‍கை

Aug 13 2022 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை உணவுத்திருவிழாவில் பீப் பிரியாணி இடம்பெறாததற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அந்த உணவு இடம்பெற்றுள்ளது.

தமிழக அரசின் உணவுப்பாதுகாப்புத்துறை சார்பாக உணவுத் திருவிழா சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய உணவுத் திருவிழாவில், 150-க்கும் மேற்பட்ட உணவு அரங்குகள் அமைக்‍கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு உணவுகள் இடம்பெற்ற நிலையில் மாட்டுக்கறி உணவுகள் தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் கேட்டபோது, மாட்டுக்‍கறி உணவு அரங்கு அமைக்க யாரும் முன்வரவில்லை என்று கூறியிருந்தார். அமைச்சரின் கருத்துக்‍கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. தமிழக அரசு மற்றும் உணவு பாதுகாப்புத்துறையின் மீதும் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில் உணவுத்திருவிழாவில் பீப் பிரியாணிக்‍காக இரண்டு அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00