சென்னையில் புரட்சித்தலைவர் சிலை சேதப்படுத்தியவர்கள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்‍கை எடுக்‍க அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தல்

Sep 27 2022 3:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் புரட்சித்தலைவர் சிலை சேதப்படுத்தியவர்கள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்‍கை எடுக்‍க வேண்டுமென, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்‍கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை, தேனாம்பேட்டையில் புரட்சித்தலைவரின் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மறைந்த தலைவர்களின் திருவுருவச்சிலைகள் சேதப்படுத்தப்படுவதும், இழிவுப்படுத்தப்படுவதும் தமிழ்நாட்டின் பொது அமைதிக்கு நல்லதல்ல என்றும் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00