தமிழக முதலமைச்சர் கும்பகர்ணன் போல் தூங்குகிறார் : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்
Sep 27 2022 5:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கும்ப கர்ணன் போல் தூங்குகிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தேசவிரோத வழக்கு பதிந்து, குண்டர் சட்டத்தில் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்திருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.