நாமக்கல்: விலை நிலங்களில் சாக்கடை கழிவு நீர் கலந்து விவசாயம் பாதிப்பு - விவசாயிகள் வேதனை

Sep 27 2022 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாமக்கல் மாவட்டம் பில்லாநல்லூர் பகுதியில் விலை நிலங்களில் சாக்கடை கழிவு நீர் கலந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ராசிபுரம் அருகே கலர் காடு, பாப்பான் காடு, கெடமாறி காடு உள்ளிட்ட பகுதிகளின் ஓடை வழியாக பில்லாநல்லூர் பேரூராட்சி பகுதியில் கழிவு நீர் செல்கிறது. இந்த கழிவுநீர் அப்பகுதியில் உள்ள சுமார் 100 ஏக்கர் அளவிலான விளை நிலங்களில் புகுந்து செல்வதால் விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக இப்பகுதியில் கழிவு நீர் புகுந்து விளை நிலங்கள் சேதமடைந்துள்ளதால், நெல், பருத்தி, கடலை போன்றவற்றை பயிரிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தல் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு விலை நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00