அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் தீண்டாமை செயலில் ஈடுபட்டதாகப் புகார்
Sep 27 2022 5:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் தீண்டாமை செயலில் ஈடுபட்டுள்ளதால் அவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியின சமுதாய மக்கள் சார்பில், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.