தஞ்சை புதிய பேருந்து நிலையம், திருக்‍காட்டுப்பள்ளி பகுதிகளில் முறைகேடாக மது விற்பனை - இரவு, பகலாக 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்கப்படுவதாகப் புகார்

Sep 28 2022 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் திருக்‍காட்டுப்பள்ளி பகுதிகளில், தங்குதடையின்றி காலநேரம் ஏதுமில்லாமல், 24 மணி நேரமும் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்கப்பட்டு வருவதாக, அப்பகுதி மக்‍கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், டாஸ்மாக்‍ துறை சார்ந்த அமைச்சருக்‍குப் பணம் வழங்கிவிட்டு, இதுபோன்று முறைகேடாக விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யும் பார்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்‍கையும் எடுக்‍காமல், கைகட்டி வேடிக்‍கை பார்ப்பதாக, அப்பகுதி மக்‍கள் புகார் தெரிவிக்‍கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00