நெல்லையில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்த மீன்வளத்துறை அதிகாரி - தி.மு.க நிர்வாகி அதிகாரியை தாக்க முயன்றதால் பரபரப்பு

Sep 28 2022 8:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லையில், சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்த மீன்வளத்துறை அதிகாரியை தி.மு.க நிர்வாகி தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடித்தால், மீன் குஞ்சுகள் உட்பட கடல் வளம் பாதிக்கப்படும் எனக்‍கூறி அரசு தடை விதித்துள்ளது. எனினும், இதனையும் மீறி ஒரு சில மீனவர்கள் சட்டவிரோதமாக சுருக்‍குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் உவரி மீனவக்‍ கிராமத்தில் தி.மு.க.வினர் சுருக்‍குமடி வலையை பயன்படுத்தியது குறித்த தகவல் கிடைத்ததும், ராதாபுரம் மீன்வளத்துறை அதிகாரிகள், சம்பவ இடத்தில் பார்வையிட்டனர். அப்போது திமுக பிரமுகரும், முன்னாள் மீனவ கூட்டுறவு சங்கத் தலைவருமான அந்தோணிராய், மீன்வளத்துறை அதிகாரிகளை மிரட்டி தாக்க முயன்றார். இந்தக்‍ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00