திமுக, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவு தினரகன் குற்றச்சாட்டு - திமுக அரசின் மீது மக்‍களின் அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் விமர்சனம்

Nov 27 2022 4:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிய திமுகவின் மீது மக்‍களின் அதிருப்தி அதிகரித்து வருவதாக அம்மா மக்‍கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

அமமுக வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை இராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்‍கூட்டதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இருந்தாலும், மக்‍களின் ஆதரவை இழந்துவிட்டதாக விமர்சித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00